- வெள்ளை சாரணை சமூலம் 10 கிராம்,
- வேப்பம் பட்டை 10 கிராம்,
- பேய் புடல் 10 கிராம்,
- சுக்கு 10 கிராம்,
- கடுகு ரோகிணி 10 கிராம்,
- சீந்தில் கொடி 10 கிராம்,
- மரமஞ்சள் 10 கிராம்,
- கடுக்காய் தோல் 10 கிராம்,
இவைகளை ஒன்றிரண்டாக இடித்து 800 மில்லி தண்ணீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து,பின்னர் அடுப்பேற்றி சிறு தீயாக எரித்துப் 100 மில்லி ஆக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் தினம் ஒரு வேளையாக 5 நாள் கொடுக்க ஜுரம்,பேதி,காசம்,வீக்கம்,மயக்கம்,முதலியவை தீரும்.
பத்தியம் :
பாலன்னம் தவிர வேறொன்றையும் புசியாது,பத்தியம் வைத்திடில் வியாதி எவ்வளவு கொடிய நிலைமையிலிருப்பினும்.குணமாகும் மென்பதில் சந்தேகம் சிறிதும் இல்லை.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.